Friday, November 5, 2021

रिश्ता बनाए रखें .. some hindi conversations

 

          रिश्ता बनाए रखें ..  


आपको कितने बजे जाना है ?

நீங்கள் எத்தனை மணிக்கு போகவேண்டும் ? 

At what time you should go ?


मुझे वहाँ रहने की इजाजत होगी ? 

எனக்கு அங்கே தங்குவதற்கான அனுமதி கிடைக்குமா ? 

Can I be permitted to go there?


आप अपना पता देंगे ? 

நீங்கள் உங்களுடைய முகவரியை தருவாயா ? 

Will you give me your address?


आपका दिन मंगलमय हो । 

உங்களுடைய நாள் நன்னாளாக இருக்கட்டும்.

May your day be blessed.


आपके सारे सपने सच हो । 

உங்களுடைய அனைத்து கனவுகள் பலிக்கட்டும். 

May all your dreams come true.


आप महान हैं ।

நீங்கள் மிகவும் மேன்மை பொருந்தியவர்.

You are great.


आपकी संगति मेरे लिए महान है ।

உங்களுடைய நட்பு எனக்கு மிகவும் பெருமை சேர்ப்பது.

Your friendship is great to me.


यथाशीघ्र आप यहाँ पधारें ।

தாங்கள் சீக்கிரம் இங்கு வரவும். 

Visit here soon.


आप हमेशा खुश रहें । 

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும்.

You be happy forever.


आपकी सदा जीत हो ।

நீங்கள் வெற்றியாளனாக வாழ்த்துகள். 

You be victorious.


तुम्हारा हर प्रयास फलप्रद हो ।

உன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் பலன் வாய்ந்ததாக இருக்கட்டும்.

Every effort of you be fruitful.


तुम सदा जीतते रहो ।

நீ எப்போதும் வெற்றியாளராக இரு.

You be successful ever.


कुछ करने के पहले ज़रूर सोचो

வேலை செய்வதற்கு முன்பு நன்றாக யோசி.

Think before you act.


सोच में पड़े मत रहो काम करो ।

யோசித்துக் கொண்டே இருக்காதே வேலையை தொடங்கு.

Don't be thinking start working.


तुम हर रोज जल्दी उठा करो । 

காலையில் சீக்கிரம் எழு. 

Get up early in the morning.


मंदिर जाने से मन स्वस्थ रहता है। 

கோயிலுக்குச் செல்வது உங்களை ஆரோக்கியமாக வைக்கும்.

Going to temple keeps you healthy.


बडों की बात मानो। बढ़ते रहो।

பெரியவர்கள் பேச்சை மதித்து நட. தொடர்ந்து முன்னேறு. 

Listen to the words of elders. Keep growing.


अपना काम आप करो ।

உங்களுடைய வேலையை நீங்களே செய்யுங்கள். 

Do your work.


कर्म करो । फल की प्रतीक्षा मत  करो।

கடமையைச் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள். 

Do your duty. Never expect the results.


धर्म की रक्षा करो

உங்களுடைய தர்மத்தை காப்பாற்றுங்கள்.

Save your dharma,


मन को महान बनाओ ।

உங்களுடைய மனதை மகத்துவம் வாய்ந்ததாக மாற்றுங்கள். 

Make your heart great.


जितना सीख सकोगे उतना सीखो। 

இயன்றவரை கற்றுக்கொள். 

Learn whatever you can.


लोका समस्ता सुखिनी भवन्तु । 

உலகிலுள்ள அனைவரும் சுகமாக வாழ வேண்டும். 

Let all the people live happily.


हर घर में हिन्दी हर मन में हिन्दी ।

ஒவ்வொரு வீட்டிலும் ஹிந்தி ஒவ்வொரு இதயத்திலும் ஹிந்தி. 

Hindi at every house and in very heart.


मन चंगा तो कटौती में गंगा । 

மனம் தூய்மையாக இருந்தால் கையில் கங்கை இருக்கும். 

If the heart is good you can see Holy Ganga in your hands.


मन भला तो सब भला ।

மனது நலமாக இருந்தால் எல்லாம் நலமே. 

If the heart is well all is well.


हम से बने दुनिया हरी भरी ।

உலகம் பசுமையாகவும் வளமாகவும் இருக்க நாம் காரணமாவோம். 

Let the earth be green and happy because of us.


**********************


No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...