Saturday, April 1, 2023

 🙏 *அனைவருக்கும் வணக்கம்* 🙏


🍁   மத்திய அரசின் *केन्द्रीय हिन्दी संस्थान, हैदराबाद* நடத்தும் *ஹிந்தி ஆசிரியர்களுக்கான பத்து நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள்*👇


👉 நாளது *08.05.2023 முதல் 19.05.2023* வரை சேலத்தில் நடைபெற உள்ளது.


👉இப்பயிற்சி வகுப்புகள் தினசரி *காலை 9.30 முதல் மாலை 5 வரை* நடைபெறும். 


👉சனி, ஞாயிறு ( *13.05.2023 & 14.05.2023* ) இரு தினங்கள் *விடுமுறை.*


👉இப் பயிற்சியில் பங்கேற்க *நுழைவுக் கட்டணம் ரூ. 200/-* மட்டும் செலுத்த வேண்டும். 


👉பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து ஹிந்தி ஆசிரியர்கள் மற்றும்  பிரசாரகர்கள் மத்திய அரசின் *केन्द्रीय हिन्दी संस्थान* சார்பாக *சான்றிதழ்* & 

தினசரி *ரூ. 200/-* வீதம் பயிற்சிக்கான  *ஊதியத்தொகை* பெறலாம். 

---------------------------------------------

*பயிற்சி நடைபெறும் இடம்*


🌸 *ஸ்ரீ வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி,*

🌸 *சுண்ணாம்புக்காரத் தெரு* 

🌸 *செவ்வாய்ப்பேட்டை,*

🌸 *சேலம் - 636002*


( சேலம் குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு *எதிர் தெருவில் 1 கிலோமீட்டர் தூரத்தில்* அமைந்துள்ளது ) 


---------------------------------------------

🍁 *குறிப்பு* 👇


1. முதலில் கீழுள்ள *LINK* ல் நுழைந்து தங்கள் விபரங்களைப் *பதிவு செய்து கொள்ள* வேண்டும்.


( பதிவு  செய்த பின் அதன் *Screen Shot* ஐ கீழ்க்கண்ட *whatsapp* எண்ணிற்கு அனுப்ப வேண்டும். ) 


2. பதிவு செய்த பின்  *View Score* ல் சென்று தங்கள் தகவல்களை *சரிபார்த்துக் கொள்ளலாம்.*


( *ஒரு முறை* மட்டுமே பதிய வேண்டும். தகவல்களில் *மாற்றங்கள் செய்ய முடியாது* என்பதால் *கவனமாக தகவல்களை பதிய வேண்டும்*.) 


3. கீழ்க்கண்ட *gpay* எண்ணிற்கு *Rs- 200/-* அனுப்பி விட்டு அந்த gpay  பணம் செலுத்தும் பகுதியிலுள்ள *Add a Note* பகுதியில் தங்கள்👇

 *பெயர்* இனிஷியலுடன்,

 *ஊர் பெயர்*, 

*போன் நம்பர்*

👆 பதிந்து  இருக்க வேண்டும். 


( *நேரடியாகவும்* நுழைவுக் கட்டணம் அளிக்கலாம் ) 


3. நுழைவுக் கட்டணம் செலுத்திய *விபரத்தை* உடனடியாக  கீழ்க்கண்ட *whatsApp* எண்ணிற்கு அனுப்பி தங்கள் *பதிவினை உறுதி செய்து* கொள்ள வேண்டும். 

---------------------------------------------

🍁 *Gpay & WhatsApp No*🍁


   *A.R.Chandrasekaran*


          *9150300791*   


---------------------------------------------

👇 *Link*👇


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe1O7o89g_KFAWbLfsDGWBYdpzdF5KJ-DBBQH-O2EFebBaijA/viewform?usp=sf_link


---------------------------------------------

                   நன்றி        

     அன்புடன் தங்கள்    

*Dr.A.R.CHANDRASEKARAN*

                 SALEM

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...