Sunday, December 26, 2021

சில எதிர்ச் சொற்கள்


           சில எதிர்ச் சொற்கள்

अंदर x बाहर          உள்ளே X வெளியே

अच्छाई x बुराई      நன்மை x தீமை

अपना x पराया      தனது X பிறரது

अच्छा x बुरा         நல்ல x கெட்ட

बन्धेरा x उजाला    இருள் x ஒளி

अनुज x अग्रज      தம்பி x அண்ணன்

अपेक्षा x उपेक्षा     விருப்பு x வெறுப்பு

अनुकूल x प्रतिकूल  ஆதரவாக x எதிராக

अक्लमंद x मूर्ख       அறிவாளி x முட்டாள்

आय X व्यय            வரவு x செலவு

आदर x अनादर       மதித்தல் X அவமதித்தல்

आकाश x पाताल     ஆகாயம் X பாதாளம்

आदि x अंत             துவக்கம் x முடிவு

अध्यात x निर्यात       இறக்குமதி x ஏற்றுமதி

अशा x निराशा         நம்பிக்கை x அவநம்பிக்கை

उदार x अनुदार        இரக்கமுள்ள X இரக்கமற்ற

उपकार x अपकार    உதவி x இடைஞ்சல்

उत्कर्ष x अपकर्ष      எழுச்சி X வீழ்ச்சி

ऊँच x नीच             உயர்ந்த × தாழ்ந்த

ऊपर x नीचे            மேலே x கீழே

अमीरफ x अनेक     ஒன்று x பல 

खल x सज्जन    அயோக்கியன் X யோக்கியன்

गरीब x अमीर       ஏழை x பணக்காரன்

गरीबी x अमीरी     ஏழ்மை x செல்வம்

चंचल x स्थिर     அசைகின்ற x அசையாத

जल्दी x धीरे      விரைவாக x மெதுவாக

जन्म x मृत्यु       பிறப்பு x இறப்பு

जटिल x सरल     சிக்கலான x எளிய

जीत x हार          வெற்றி X தோல்வி

तीक्षण x कुंठित    கூர்மையான x மழுங்கிய

दोस्ती x दुश्मनी     நட்பு x பகை

दोषी x निर्दोष      குற்றமுடைய X குற்றமற்ற

तारीफ x निंदा      புகழ்ச்சி X இகழ்ச்சி

धूप x छाँह           வெயில் X நிழல்

निकट X दूर       அருகில் x தொலைவில்

प्रसन्नता x उदासी   மகிழ்ச்சி x வருத்தம்

भय x निर्भय          அச்சம் X அச்சமற்ற

भीतर x बाहर         உள்ளே X வெளியே

रात x दिन            இரவு X பகல்

लम्बाई x चौडाई      நீளம் × அகலம்

वीर x कायर            வீரன் X கோழை

सुन्दर x कुरूप        அழகான X அழகற்ற

संकीर्ण x विशाल     குறுகிய x நெடிய

संयोग x वियोग        கூடல் x பிரிவு

संधि x विग्रह           உடன்பாடு x முறிவு

सम्मान x अपमान    மரியாதை X அவமரியாதை

सत्य x मिथ्या         வாய்மை x பொய்மை

सफलता x विफलता    வெற்றி x தோல்வி

सरस x नीरस             சுவையான x சுவையற்ற

सच x झूठ                உண்மை x பொய்

सम्मुख x विमुख        நேரில் × பாராமுகம்

साफ x गन्दा             சுத்தமான × அழுக்கான

सोना x जागना         உறங்குதல் X விழித்தல்

सुदिन x दुदिन        நல்லநாள் X கெட்டநாள்

सुस्ती x चुस्ती        சோம்பல் X சுறுசுறுப்பு

स्मरण x विस्मरण     நினைவு x மறதி

स्वप्न x जागरण         கனவு × நினைவு

स्वीकार x अस्वीकार     ஏற்பது X நிராகரிப்பது 

स्वदेश x विदेश            தன்நாடு X வெளிநாடு

सृजन x विनाश           ஆக்கல் X அழித்தல்

हँस x रो                   சிரிக்க   x  அழு

   

*************************











No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...