Sunday, January 2, 2022

अलंकार / அலங்கார்

 

अलंकार / அலங்கார்

      अलंकार என்றால் தமிழில் 'அணி' என்று பொருள். அணி என்பதற்கு தமிழில் அழகு அல்லது ஒப்பனை என்று கூறலாம். 

     அணி செய்யுட்கு அழகு செய்து நிற்பதாகும். ஆகவே "அணி இல்லாக் கவிதை பணி இல்லாத வனிதை" என்று தமிழறிஞர்கள் கூறுவர்.

       ஒல்காப்புகழ் தொல்காப்பியர் எழுதியருளிய உவமயியல் மற்றும் தண்டியலங்காரம், மாறனலங்காரம் ஆகியவை அணி பற்றி விரிவான விளக்கம் தாங்கியுள்ள தமிழ் நூல்களாகும். 

      ஹிந்தியில் अलंकार ஐ (1) शब्दालंकार (2) अर्थालंकार (3) उभयालंकार என்று மூன்றுவகையாக பிரிக்கலாம்.


(1) शब्दालंकार வார்த்தைகளால் அலங்கரித்தல் 

(2) अर्थालंकार பொருளால் அலங்கரித்தல் 

(3) उभयालंकार வார்த்தைகளாலும், பொருளாலும் அலங்கரித்தல்


                               शब्दालंकार


अलंकार                         அணி

(1) श्लेष अलंकार   சிலேடை

(2) यमक अलंकार இரட்டுற மொழிதல்

(3) अनुप्रास अलंकार : எதுகை மோனை அணி

(4) वक्रोक्ति अलंकार : மடங்குதனவிற்சியணி


                               अर्थालंकार


(5) उपमा अलंकार :    உவமை அணி

(6) प्रतीप अलंकार   :   எதிர்நிலை அணி

(7) रूपक अलंकार  :   உருவக அணி

(8) उत्प्रेक्षा अलंकार : தற்குறிப்பேற்ற அணி

(9) अपह्नुति अलंकार : பிரிது மொழிதல் அணி

(10) भ्रम अलंकार : மயக்க அணி

(11) संदेह अलंकार : ஐய அணி

(12) दृष्टान्त अलंकार : எடுத்துக்காட்டு உவமையணி

(13) उदाहरण अलंकार : எடுத்துக்காட்டு அணி

(14) उल्लेख अलंकार : பலபடப்புனைவணி

(15) निदर्शन अलंकार : காட்சி அணி

(16) अतिशयोक्ति अलंकार: உயர்வு நவிற்சியணி

(17) अर्थान्तरन्यास अलंकार : வேற்றுமைப் பொருள் வைப்பணி 

(18) अप्रस्तुत प्रशंसा अलंकार :புனைவிலிப் புகழ்ச்சி அணி

(19) समासोक्ति अलंकार : சுருங்கச் சொல்லணி 

(20) व्याजस्तुति अलंकार : வஞ்சப்புகழ்ச்சி அணி

(21) विरोधाभास अलंकार:முரண்விளைந்தழிவணி











No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...