Monday, November 21, 2022

 🍁 *வணக்கம்* 🍁   

🌸த. பா. ஹிந்தி பிரச்சார சபையின் ஆரம்ப நிலைத் தேர்வுகள் ( *ப்ராத்மிக் முதல் ராஷ்ட்ரபாஷா* ) புத்தகத்தின் பின் பகுதியிலுள்ள விண்ணப்பங்கள் ( *Book Back Application only accepted* ) மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 


*குறிப்பு:*


இதில் *சென்ற முறை தேர்ச்சி பெறாத* மாணவர்களுக்காக *திருச்சி சபையின் இணையத்தளத்தில்* கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை *பதிவிறக்கம்* செய்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.  


🍁 ப்ரவேஷிகா தேர்விற்கான விண்ணப்பங்கள் தனிப்பட்ட முறையில் இல்லை. *திருச்சி சபையின் இணையத்தளத்தில்* கொடுக்கப்பட்டுள்ள ப்ரவேஷிகா விண்ணப்பத்தை *பதிவிறக்கம்* செய்து உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்  


🍁 ஹிந்தி உயர்நிலைத் தேர்விற்கு ( *விஷாரத் & பிரவீண* ) எப்பொழுதும் போன்றே *சென்னை சபையின்* இணையதளத்தில் சென்று *ஆன்லைனில்* மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 


           *LAST DATE*     

👉 Without Fine - *15.12.2022*


👉 With Fine - *25.12.2022*


                   🙏

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

कार्यालयीय टिप्पणियाँ

      कार्यालयीय टिप्पणियाँ सरकारी कार्यालयों में और उच्च अधिकारियों के बीच संचिकाओं (Files) पर जो टिप्पणियाँ लिखी जाती हैं वे लम्बी तो नहीं...