Thursday, November 24, 2022

ஆரம்பத் தேர்வு பிப்ரவரி 2023 முக்கிய அறிவிப்பு DAKSHIN BHARAT HINDI PRACHAR SABHA TRICHY 

 DAKSHIN BHARAT HINDI PRACHAR SABHA TRICHY 

ஆரம்பத் தேர்வு பிப்ரவரி 2023

முக்கிய அறிவிப்பு


🌺 பிப்ரவரி 2023 ஹிந்தி தேர்விற்கு புதிய பாடத்திட்டத்தில் (New Syllabus) இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். 

📕ஆகஸ்ட் 2022 தேர்வில் தேர்ச்சி பெறாத பிராத்மிக், மதிய மற்றும் ராஷ்டிரபாஷா மாணவர்களுக்கான தேர்வு விண்ணப்ப Online மூலம் download செய்து கொள்ளலாம்.


✍தேர்ச்சி பெறாத மாணவர்களின் விண்ணப்பப்படிவம் தேர்வு கட்டணத்துடன் Original/Xerox fail Mark Card இணைத்து அனுப்பினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

தேர்வுகளின்   தேர்வுக் கட்டணம்

பெயர் 

பிராத்மிக்                270-00

மத்யமா                    350-00

ராஷ்டிரபாஷா       450-00

பிரவேசிகா             640-00


👇👇👇👇👇👇👇👇👇👇

✍தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி : 15.12.2022 🔴

✍ரூ.10/- தாமதக்கட்டணத்துடன் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி : 26.12.2022🔴


✍வங்கியில் Current Account-ல் பணம் செலுத்தி Original Challan-ஐ விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்பி வைக்கவும்.


👇👇👇👇👇👇👇👇👇👇👇

🔴பிப்ரவரி 2023 தேர்விற்கு தாமதக்கட்டணமின்றி விண்ணப்பப்படிவம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 16.12.2022 

🔴தாமதக்கட்டணத்துடன் விண்ணப்பப்படிவம் வந்து சேர : வேண்டிய கடைசி தேதி : 27.12.2022


வங்கியின் பெயர்    கிளை     நடப்பு கணக்கு எண்

Canara Bank        Thillainagar, Trichy     2997201000210

Indian Bank         Thillainagar, Trichy     6154027478


--செயலர்


No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...