Monday, December 26, 2022

பிரவீண் வரை ஹிந்தி தேர்வுகளுக்கான நேர்முக பயிற்சி வகுப்புகள் 

Seminar 

பிரசாரகர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு :

பிப்ரவரி 2023 பிராத்மிக் முதல் பிரவீண் வரை ஹிந்தி தேர்வுகளுக்கான நேர்முக பயிற்சி வகுப்புகள் (காலை 9-00 மணி முதல் மாலை 5-00 மணிவரை) கீழ்க்காணும் இடங்களில் நடைபெற இருக்கின்றன. அவ்வமயம் தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

       -செயலர்

திருச்சி :22.01.2023

த. பா.ஹிந்தி பிரசார சபா தென்னூர், திருச்சி -17


மதுரை: 22.01.2023

மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், பேட்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை

தூத்துக்குடி : 22.01.2023

ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

காரைக்கால் : 22.01.2023

காரைக்கால் அம்மையார் மேல்நிலைப்பள்ளி, காரைக்கால்.








 

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

कार्यालयीय टिप्पणियाँ

      कार्यालयीय टिप्पणियाँ सरकारी कार्यालयों में और उच्च अधिकारियों के बीच संचिकाओं (Files) पर जो टिप्पणियाँ लिखी जाती हैं वे लम्बी तो नहीं...