Tuesday, December 27, 2022

 HINDI SEMINAR  TIRUNELVELI.

பிரசாரகர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு :

பிப்ரவரி 2023 பிராத்மிக் முதல் பிரவீண் வரை ஹிந்தி தேர்வுகளுக்கான நேர்முக பயிற்சி வகுப்புகள்

திருநெல்வேலியில் நடைபெற இருக்கின்றன.
 
📚 RAS CHAND ALANKAR EXPERT
      SRI.PACHCHAI PANDIAN JI

📚 BHASHA VINGYAN , HINDI SAHITYA, PATHYA EXPERT
      DR. MEENAKUMARI JI

📚  NATAK, UPANYAS EXPERT
        SRI. RAMAKRISHNAN JI

📚 VYAKARAN (GRAMMAR)EXPERT
      SRI . SANKARLINGAM JI

போன்ற
சிறந்த அனுபவம் வாய்ந்த மூத்த பிரசாரக ஆசிரியர்களால் பாடம் நடத்தப் படுகிறது .

அவ்வமயம் தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவியர் பெருமளவில்பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள் : 08/01/2023

நேரம் : காலை 10-00 மணி முதல் மாலை 4-00 மணிவரை

இடம்: WH8, Meignana Street, Palayamkottai, Tirunelveli, Tamil Nadu 627002.

தங்களுக்குத் தேவையான நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், குடிநீர் பாட்டில், மதிய உணவு ஆகியவற்றை கொண்டு வரவும் .

Students reporting Time:9.15 AM -9.30 AM

CHITRA DEVI BOOK CENTRE BOOK STALL
HINDI BOOKS AND GUIDES ,
QANDA   (Q & A )  and MODEL QUESTION PAPERS available .

ALL THE BEST 👍 🙏🙂







HINDI BOOKS , Q & A  AND MODEL QUESTION PAPERS AVAILABLE.  

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...