Wednesday, February 5, 2020

Praveen Uttarardh /anuvadh abhyas/

         

                                                                Praveen Uttarardh
                                                             Expected Translations
 
1.संगीत कानों के माध्यम से मन......प्रकाशित  हो उठते थे।
        இசை செவிவழியாக மனதைத் தொடுகிறது. மனிதன் மட்டுமல்ல. பறவை விலங்குகளும், செடி கொடிகளும் கூட இசைவயப்பட்டு
தம்மையே மறக்கின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சியாளர் செடி கொடிகளின் மீதும் இசையின் தாக்கம்
ஏற்படுவதைக் கண்டுள்ளார். தான்சேனின் பாடல் கேட்டு மான்கள் நடைமறந்தன. மேகங்கள் மழை பொழிந்தன. விளக்குகள் எரிந்தன என்பது பழங்கதைகள் வாயிலாகப் பிரசித்தி பெற்றுள்ளன.

       The music touches the heart through the medium of ears, not only human beings but also animals are attracted by it. A research
scholar of Annamalai university has seen its good effect on the plants, which began to grow fast. The old stories are famous that even the
deer halted on hearing the music of Tansen, the clouds came low and the lamps were lighted.


Praveen Uttarardh guide https://amzn.to/2OYniqs


Buy online Praveen Uttarardh Guide https://amzn.to/2OYniqs

         2.गांधीजी के चरित्र की सबसे बड़ी विशेषता थी - अन्याय........वैसा ही महत्व होना चाहिए।

     அநீதியை எதிர்த்துப் போராட்டம் செய்வது காந்தியின் தனி சிறப்பு. உடல் வலிமையைப் பொறுத்த அளவில் காந்தி மிகவும்
சாதாரணமானவர். மேலும் சிறு வயதிலிருந்தே அடக்கமும், தயக்கமும்
கொண்டவர். எனினும் அவர்தம் மன உறுதி அசாதாரணமானது. உண்மையை வலியுறுத்தலும், உயிருக்கு ஊறு நேரும் போது உண்மைக்காக தளராது நிற்றலும், காந்தியின் தனிப் பண்புகளாகும்.
இவைகளே அவரை உலகின் தனிச் சிறந்த பெரியோர்களின் நிலைக்கு உயர்த்தி உள்ளன. அவர் உண்மை, அஹிம்சை ஆகிய கோட்பாடுகளை மேற்கொண்டிருந்தார். சொந்த வாழ்க்கையில் மட்டுமின்றி, அரசியலிலும் கூட அவர் அவைகளைக் கடைபிடித்தார். அரசியல் கோட்பாடுகள்
வாழ்க்கை கோட்பாடுகளினின்று வேறுபட்டிருக்கக் கூடாது என்று
சொன்ன முதல் அரசியல்வாதி அவராகத்தான் இருக்கக்கூடும்.
தனிமனித வாழ்வில் உண்மைக்குச் சிறப்பு உண்டு. எனில் அரசியலிலும் அதற்கு அதே சிறப்பு அமைதல் வேண்டும்.

The most peculiarity of Gandhi's character was to fight against injustice. Though physically Gandhiji was not strong and was very
hesitating and shy in childhood yet his moral power was strong. To stick to the truth and to remain from on it despite danger to life was
the special quality of Gandhiji which placed him among the popular personalities of the world. He followed the principles of truth and non
violence. Not only in private life but even in politics he implemented it, and probably he was the first politician who said the principles of
the life and politics should not be separate. if the truth is important in personal life it should also be so in politics.


https://amzn.to/2w2jnlI

1.படித்த இளைஞர்களுக்கு அதிலும் குறிப்பாக......

The problem of all problems for an educated youth........

एक पढ़े-लिखे युवक के लिए सबसे बडी समसया विशेषतः भारत
म व्यवसाय या नौकरी चुनने की है। हम "विशेषतः भारत में ऐसा
इसलिए कहते हैं क्योंकि यहाँ बहत से काम हैं। मगर अवसर बहुत कम है। हमारे विद्यालय और कलाशालाएँ सिर्फ अधिक से अधिक 'गुमाश्ता' थोडे से वकील, थोडे से डॉक्टर और उससे कम इंजिनीयर बनने के लिए प्रशिक्षण देते हैं। कार्यक्षेत्र बहुत विस्तृत है मगर प्रशिक्षण संकुचित है। पहले इंग्लैंड, अमेरिका जैसे विदेशों में प्रशिक्षित लोग कुछ विशेष नौकरियों की प्रतियोगिताओं में भाग लेते थे। अब नौकरियों की संख्या बढ़ गयी है मगर प्रशिक्षित व्यक्तियों की कमी है इसका कारण है यहाँ विशेष प्रशिक्षण का प्रबंध नहीं है।


2.உலகம் போற்றும் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் தற்பொழுது.....


J.C. Bose- that is very name by which he is popularly known........

जगदीश चन्द्र बोस के नाम से प्रसिद्ध वैज्ञानिक का जन्म बंगला
देश में स्थित ढाका जिले में 30 नवम्बर 1858 को हुआ था। उनके पिता भगवान चंद्र डिप्टी मेजिस्ट्रेट थे। वे अपने चरित्र की स्वतंत्रता और आम जनता के प्रति प्रेम आदि के लिए बहुत प्रसिद्ध थे। उन्होंने उस समय मिलनेवाली सबसे उच्च स्तरीय शिक्षा बोस को दिलाने की कोशिश की। वहाँ वे महान वैज्ञानिक फादर लफांट से प्रभावित हुए। उस प्रभाव के कारण उन्हें विज्ञान के प्रति प्रेम और उसमें खोज करने की रुचि पैदा हो गयी। ग्रेजुएट बनने के बाद वे इंग्लैंड गये और केंब्रिज में क्राइस्ट चर्च के कालेज में प्रवेश पाया और भौतिक में विशेष योग्यता पाकर अपनी शिक्षा समाप्त की और सन् 1884 में उन्होंने नेचुरल साइंस ट्राइपोस पाया।

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...