Wednesday, August 5, 2020

உறவுமுறைகள் - ரிஸ்தே



உறவுமுறைகள் - ரிஸ்தே 

அப்பாவின் தந்தை-தாதா

அப்பாவின் தாய்-தாதி

அம்மாவின் தந்தை-நானா

அம்மாவின் தாய்-நானி

சகோதரன்-பாய்(bhai)

சகோதரனின் மனைவி -பாபி(bhabhi)



          Watch video lesson

மூத்த சகோதரன்-பாய்(bhai)

இளைய சகோதரன்-சோடா பாய்(chotta bhai)

சகோதரி -பேகன்(behan)

மூத்த சகோதரி-திதி அல்லது ஜிஜி (didi or jiji)

இளைய சகோதரி-சோடி பேகன்(chotti behan)

கணவரின் சகோதரி - நனத் (nanad)

சகோதரியின் கணவர்-ஜீஜா (jiijaa)

கணவரின் மூத்த சகோதரர் -ஜேத் (jeth)

கணவரின் இளைய சகோதரர் -தேவர்(devar)

மூத்த சகோதரனின் மனைவி -பாபி(bhabhi)

இளைய சகோதரனின் மனைவி -பஹீ (bahu)

மனைவியின் சகோதரன் -சாலா(saala)

மனைவியின் சகோதரி - சாலி (saali)

மனைவியின் சகோதரனின் மனைவி-சலஹஜ் (salahaj )

கணவரின் சகோதரியின் கணவர் -நந்தோயி (nandoii)

மனைவியின் சகோதரியின் கணவர் -சாடூ (saaduu )

கணவரின் மூத்த சகோதரனின் மனைவி -ஜேதானி(jethaani)

கணவரின் இளைய சகோதரனின் மனைவி -தேவரானி (devarani)

மகன்-பேட்டா(beta)or புத்ரா(puthra)

மருமகள் -பஹு(bahu)

மகள்-பேட்டி(beti)or புத்ரி(puthri)

மருமகன்-தாமாத்(damaad)or ஜமாஈ (jamaii)

பேரன்-போத்தா(poththa)(மகனின் மகன்)

பேத்தி-போத்தி (poththi)(மகனின் மகள்)

பேரன்-நாதி (naathI)(மகளின் மகன்)

பேத்தி-நாத்தின்(naathin)(மகளின் மகள்)

கணவர்-பதி(pathi)

மனைவி -பத்னி(pathni)

மாமியார் -சாஸ்(saas)

மாமனார் -சசுர்(sasur)

மணமகன் ,மணமகள் -மங்கேதர்(mankethar)





No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...