Thursday, January 21, 2021

MADHYAMA /Important translataions

         14. अपनी प्रांतीय भाषा में अनुवाद कीजिए :- 5

Important translations 

(1) दक्षिण भारत में करीब-करीब सब जगहों में नारियल होते हैं। नारियल के पेड़ लगाने के लिए मध्यम आयु के पेड़ के फलों को काटकर लाते हैं। काटने के एक महीने के बाद उनको जमीन में गाड़ देते हैं। जब वे आठ नौ महीने के पौधे हो जाते हैं, तब उनको उठाकर दूसरी जगहों पर गाड़ देते हैं। मछलियों की खाद से उनके पौधे बहुत अच्छे बढ़ सकते हैं। अगर अच्छी खाद दी जाए, तो नारियल का पेड़ पाँच-छ: वर्षों में ही फल देने लगता है। नारियल के पेड़ वर्ष में तीन-चार बार या इससे अधिक बार भी फल देते हैं।


தென்னிந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தென்னை மரங்கள் இருக்கின்றன. தென்னை பயிரிட நடுத்தர வயதுடைய மரங்களில் இருந்து முற்றிய காய்களை பறித்துக்கொண்டு வருகிறார்கள். பறித்தெடுத்த ஒரு மாதத்திற்குப்பின் அவற்றை நிலத்தில் புதைத்து விடுகிறார்கள். அவை எட்டு அல்லது ஒன்பது மாதக் கன்றுகளாக இருக்கும் போது அவற்றை எடுத்து வேறு இடத்தில் நடுகிறார்கள். மீன் உரமிடுவதால் அப்பயிர்கள் நன்கு வளரக்கூடும். நல்ல உரமிட்டால் தென்னைமரம் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் பலன் தரத் தொடங்கிவிடும். தென்னை மரங்கள் வருடத்திற்கு மூன்று, நான்கு முறையோ அல்லது அதற்கும் அதிகமான பயன் தருகின்றன.


Coconut grows in almost all the parts of south India. To plant the coconut trees, the kernels of the middle aged trees are cut and brought. A month after cutting, they are planted under the ground. When they become eight or nine months old, they are taken out and planted in another place. With fish-manure, the plants grow well. If good manure is used, the coconut tree starts yielding tender coconuts within five or six years. Cocount trees yield atleast three or four times or even more times in a year.


(2) मुझे पहाड़ की चोटी पर पहुँचना था और समय तंग हो रहा था। जंगल में बाघ अपने शिकार पर चार या पाँच बजे ही आ जाता है। इसलिए मैं बड़ा सावधान होकर चल रहा था। कड़ी चढ़ाई पर मैं चला जा रहा था। एक एक पैर संभलकर रखता जा रहा था। एक झाड़ी के आसपास चिड़ियाँ कुछ विचित्र रूप से चिड़चिड़ा रही थीं। उधर जो देखा तो हृदय की धड़कन एकदम बढ़ गयी। सामने तीन सौ गज़ पर झाड़ी के पास बाघ खड़ा हुआ दिग्दर्शन कर रहा था।


நான் மலை உச்சிமீது ஏற வேண்டியிருந்தது. ஆனால் இருட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. காட்டில் புலி வேட்டையாட நான்கு அல்லது ஐந்து மணிக்கே வந்து விடுகிறது. எனவே நான் மிகவும் எச்சரிக்கையுடன் ஏறிக் கொண்டிருந்தேன். மிகுந்த சிரமமான மலைமீது ஏறிக்கொண்டிருந்தேன், ஒவ்வொரு காலடியை கவனத்துடன்

எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். ஒரு புதரின் அருகே பறவைகளின் அதிசயமான சத்தம் வந்து கொண்டிருந்தது அங்கே பார்த்த போது இதயத்துடிப்பு அதிகரித்து விட்டது. முன்னால் முன்னூறு அடி தூரத்தில் புதரின் அருகே புலி நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது


I had to reach the peak of the mountain and time was getting dark. In the forest, the tiger comes to hunt at 4 or 5'o clock itself. Therefore I was moving very cautiously. I was climbing on a steep rock. So I was ascending step by step. Near a bush, some birds were making sounds in a strange way. I looked up and my heart beat was suddenly going up. The tiger was standing in full view at a distance of three hundred yards in front of me.


15. हिन्दी में अनुवाद कीजिए :-10


(1) தேங்காய்க்குள் மிகவும் இனிப்பான நீர் இருக்கிறது தேங்காயின் பருப்பை மக்கள் பல வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். முற்றிய தேங்காய்ப் பருப்பை உலர்த்திக் கொள்கிறார்கள். அதைக் கொப்பரை என்று சொல்லுகிறோம். அந்தக் கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கிறார்கள், தேங்காயெண்ணெய் விளக்கிற்கும், தலையில் தடவிக் கொள்வதற்கும் உயோகப் படுகிறது. அதனுடைய ஓலைகளைக் கொண்டு பாய்கள் செய்யப்படுகின்றன. அதனுடைய நாரினால் கயிறு, பை முதலிய பலவித பொருள்கள் செய்யப்படுகின்றன


There is very sweet water inside the coconut. People use the kernel of the coconut in many ways. The ripe kernel is dried in the sun. It is then called 'kopra'. It is pressed in the oil press and oil is extracted. Coconut Oil is used for lighting lamps and applyling to the head. Its leaves are used for making mats. Its fibre is used to make ropes, bags and many other useful articles.

नारियल के अन्दर बहुत मीठा पानी है। लोग नारियल की गरी का अनेक कार्यों में उपयोग करते हैं। नारियल की पकी गरी को सूखाकर लेते हैं उसे 'कोपरा' कहते हैं। उसे कोल्हू में डालकर निचोड़ते हैं और तेल निकालते हैं नारियल का तेल दीप जलाने और सिर पर लगाने के काम में आता है। नारियल के पत्ते से चटाइयाँ बनायी जाती हैं। उसके रेशों से चटाइयाँ, रस्सी, थैली आदि अनेक तरह की उपयोगी वस्तुएँ बनायी जाती हैं।


(2) தூக்குமேடையில் நின்று கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சொன்னார் - "எனக்குச் சாவைப்பற்றி கவலையில்லை; வருத்தமுமில்லை. நான் எனது நாட்டிற்காக இறக்கப்போகிறேன்; நாடுதான் எனக்கு அனைத்தும் அதற்காக உயிரை இழப்பது என்னுடைய தலைசிறந்த நோன்பு. ஆனால் ஒரே ஒரு எண்ணம் மட்டும் எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆபத்துக் காலத்தில் தன் நாட்டிற்கு உதவாமல் வந்து விட்டேன். இப்போது அதற்காக வருந்திக் கொண்டிருக்கிறேன்


Standing on the gallows, the brave Kattabomman said, "I am neither afraid of, nor sad about my death. I am going to die for my country. The country is everything for me. It is my sacred duty to give up my life for its sake. But I am sad about one thing. During crisis, I have not helped my country. Now I am felling sad about it.


फाँसी के तख्ते पर खड़े होकर वीरपांडिय कट्टबोम्मन ने कहा- "मुझे मृत्यु का भय नहीं, चिंता भी नहीं । मैं अपने देश के लिए मरने जाता हूँ । देश ही मेरे लिए सब कुछ है। उसके लिए प्राण देना मेरा धर्म है। लेकिन मुझे एक ही खेद है। विपत्ति में अपने देश की मदद किये बिना ही मैं आ गया इस कारण अब मुझे अफ़सोस हैं।


(3) தில்லி அரியணையில் அமர்ந்து நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாபருடைய அன்பான ஒரே மகன் ஹுமாயூன் நோயுற்றான். மிகுந்த மருத்துவம் செய்தும் அவனுடைய நோய் அதிகரித்து வந்தது அரச சபையினரில் ஒருவர் சொன்னார், "தாங்கள் தங்களுடைய மிக விருப்பமான ஒரு பொருளை துறந்து விடுவீர்களே யானால் தங்களுடைய மகன் குணமடைவான்". இதன் பின் பாபர் சொன்னார், ''என்னுடைய அன்பு மகனுக்காக நான் என்னுடைய உயிரையே துறந்துவிடத் தயாராக இருக்கிறேன்


After ruling over Delhi for four to five years Babar's dear and only son Humayun fell ill. In spite of the best treatment his illness became worse and worse. One of the courtiers said, "If you sacrifice one of things which is dearest to you, he will get well". On this Babar said, "I am ready to sacrifice my life to save my son."


दिल्ली के सिंहासन पर बैठने के चार-पाँच वर्षा के बाद बाबर का प्यारा व इकलौता पुत्र हुमायूँ बीमार पड़ा। बढ़िया इलाज करने पर भी उसकी बीमारी बढ़ती गयी। दरबारियों में से एक ने कहा - "अगर आप अपनी सबसे प्यारी चीज़ को त्याग दें तो आपका बेटा अवश्य स्वस्थ हो जाएगा ।" इसपर बाबर बोला - "मैं अपने बेटे के लिए अपनी जान को छोड़ने तैयार हूँ।

No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...