Wednesday, April 7, 2021

சுய அறிமுகம் / 1 . Self Introduction

 

      சுய அறிமுகம்
      1 . Self Introduction


रमेश : नमस्ते जी।

          வணக்கம்

         Hello

कुमार : नमस्ते, आप कौन हैं? 

          வணக்கம், நீங்கள் யார் 

          Hello, who are you?

रमेश : मेरा नाम रमेश है। 

         என் பெயர் ரமேஷ் 

         My name is Ramesh.

कुमार : आप कहाँ काम करते हैं ? 

           நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் ?

           Where are you working ?

रमेश : मैं बैंक में काम करता हूँ। आपका नाम क्या है? 

         நான் வங்கியில் வேலை செய்கிறேன். 

          உங்கள் பெயர் என்ன? 

          I  am working in a bank. What is your name ? I

कुमार : मेरा नाम कुमार है। मैं इण्डियन बैंक में काम करता हूँ। 

           என் பெயர் குமார், நான் இந்தியன் வங்கியில் வேலை செய்கிறேன் .

           My name is Kumar. I am working in the Indian  Bank.

रमेश : आप कब से दिल्ली में रहते हैं?

          நீங்கள் எப்போதிருந்து டெல்லியில் வசித்து வருகிறீர்கள்? 

          How long have you been living in Delhi?

कुमार : मैं चार साल से दिल्ली में रहता हूँ। 

           நான் நான்கு ஆண்டுகளாய் டெல்லியில் வசித்து வருகிறேன்.

            I have been living in Delhi for past Four years.

रमेश : आप कहाँ से आते हैं? 

         நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?

         Where are you coming from ?

कुमार : मैं चेन्नै से आ रहाँ हूँ।

            நான் சென்னையிலிருந்து வருகிறேன்.

           I am coming from Chennai.

रमेश : आप को किससे मिलना है?

         நீங்கள் யாரை சந்திக்க வேண்டும்?

         Whom do you want to meet ?

कुमार : मैं गोपालजी से मिलना चाहता हूँ। 

           நான் திரு. கோபாலை சந்திக்க விரும்புகிறேன்?

           I want to meet Mr. Gopal I

रमेश : वे कहाँ काम करते हैं? 

        அவர் எங்கே வேலை செய்கிறார்?

        Where does he work ? 

कुमार : वे भी इण्डियन बैंक में काम करते हैं।

           அவரும் கூட இந்தியன் வங்கியில் வேலை செய்கிறார்.

           He also works in the Indian Bank .

रमेश : वे मेरे दोस्त हैं। वे अगले घर में रहते हैं। 

          அவர் என் நண்பர், அவர் அடுத்த வீட்டில் வசிக்கிறார்.

          He is my friend. He lives in the next house.

कुमार : धन्यवाद। मैं वहीं उनसे मिलूंगा।

            நன்றி, நான் அவரை அங்கேயே சந்திப்பேன் 

            Thank you, I will meet him there it self.



              ***********************


No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

Correspondence Course Examination Result - 2024

  Correspondence Course  Examination Result - 2024 Click 👇 here  RESULTS