தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் தமிழில்
தமிழ் வடமொழி
1. நற்றோன்றல் 1. பிரபவ
2. உயர்தோன்றல் 2.விபவ
3. வெள்ளொளி 3. சுக்ல
4 . பேருவகை 4. பிரமோதூத
5. மக்கட்செல்வம் 5. பிரசோற்பத்தி
6. அயல்முனி 6.ஆங்கீரச
7. திருமுகம் 7.ஸ்ரீமுக
8. தோற்றம் 8. பவ
9. இளமை 9. யுவ
10. மாழை 10. தாது
11. ஈச்சுரம் 11. ஈஸ்வர
12. கூலவளம் 12. வெகுதானிய
13. முன்மை 13.பிரமாதி
14. நேர்நிரல் 14.விக்கிரம
15. விளைபயன் 15. விஷு
16. ஓவியக்கதிர் 16. சித்திரபானு
17. நற்கதிர் 17. சுபானு
18. தாங்கெழில் 18. தாரண
19. நிலவரையன் 19. பார்
20. விரிமாண்பு 20. விய
21. முற்றறிவு 21. சர்வசித்து
22. முழுநிறைவு 22. சர்வதாரி
23. தீர்பகை 23.விரோதி
24. வளமாற்றம் 24.விக்ருதி
25. செய்நேர்த்தி 25. கர
26. நற்குழவி 26. நந்தன
27. உயர்வாகை 27.விஜய
28. வாகை 28.ஜய
29. காதன்மை 29. மன்மத
30. வெம்முகம் 30. துன்முகி
31. பொற்றடை 31. ஹேவிளம்பி
32. அட்ட 32.விளம்பி
33. எழில்மாறல் 33.விகாரி
34. வீறியெழல் 34.சார்வரி
35. கீழறை 35. பிலவ
36. நற்செய்கை 36. சுபகிருது
37. மங்கலம் 37. சோபகிருது
38. பகைக்கேடு 38. குரோதி
39. உலகநிறைவு 39. விசுவாசுவ
40. அருட்டோற்றம் 40. பரபாவ
41. நச்சுப்புழை 41. பிலவங்க
42. பிணைவிரகு 42. கீலக
43. அழகு 43. சௌமிய
44. பொதுநிலை 44. சாதாரண
45. இகல்வீறு 45. விரோதகிருது
46. கழிவிரக்கம் 46. பரிதாபி
47. நற்றலைமை 47. பிரமாதீச
48. பெருமகிழ்ச்சி 48. ஆனந்த
49. பெருமறம் 49. ராட்சச
50. தாமரை 50. நள
51. பொன்மை 51. பிங்கள
52. கருமைவீச்சு 52. காளயுக்தி
53. முன்னியமுடிதல் 53. சித்தார்த்தி
54. அழலி 54. ரௌத்திரி
55. கொடுமதி 55. துன்மதி
56. பேரிகை 56. துந்துபி
57. ஒடுங்கி 57. ருத்ரோத்காரி
58. செம்மை 58.ரக்தாட்சி
59. எதிரேற்றம் 59. குரோதன
60. வளங்கலன் 60. அட்சய
No comments:
Post a Comment
thaks for visiting my website