Sunday, September 12, 2021

तिरुक्कुरल திருக்குறள்

 


तिरुक्कुरल திருக்குறள்

அதிகாரம்-128 குறிப்பறிவுறுத்தல் கற்பியல்

अध्याय-128              इंगित से बोध                       पातिव्रत्य



கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 

உரைக்க லுறுவதொன்று உண்டு. 1271

रखने पर भी कर छिपा, मर्यादा को पार।

हैं तेरे ही नेत्र कुछ कहने को तैयार ।। 


கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது.       1272

छवि भरती है आँख भर, बाँस सदृश हैं स्कंध ।

मुग्धा में है मूढता, नारी-सुलभ अमंद ।।


மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு.1273

अन्दर से ज्यों दीखता, माला-मणि में सूत । 

बाला छवि में दीखता, कुछ संकेत प्रसूत ।।


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு.1274

 बद कली में गंध ज्यों, रहती है हो बंद ।

त्यों इंगित इक बंद है, मुग्धा-स्मिति में मंद ।।


செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கு மருந்தொன்று உடைத்து.1275

बाला ने, चूडी-सजी, मुझसे किया दुराव। 

दुःख निवारक इक दवा, रखता है वह हाव।।


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி குலம் ஆதார

அன்பின்மை சூழ்வது உடைத்து. 1276

दे कर अतिशय मिलन सुख, देना दुःख निवार।

स्मारक भावी विरह का, औ निष्प्रिय व्यवहार ।।


தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை.1277

नायक शीतल घाट का, बिछुड़ जाय यह बात ।

 मेरे पहले हो गयी, इन वलयों को ज्ञात ।।


நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.1278

कल ही गये वियुक्त कर, मेरे प्यारे नाथ ।

पीलापन तन को लिये, बीत गये दिन सात ।।


தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி 

அஃதாண்டு அவள்செய்தது. 1279

वलय देख फिर स्कंध भी, तथा देख निज पाँव।

यों उसने इंगित किया, साथ गमन का भाव ।।


பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு. 1280


काम-रोग को प्रगट कर, नयनों से कर सैन ।

याचन करना तो रहा, स्त्रीत्व-लुब्ध गुण












No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...