Sunday, September 12, 2021

🌺 हो என்ற பதத்தின் மாற்றங்களும் உபயோகிக்கும்

 


       🌺 हो என்ற பதத்தின் 
மாற்றங்களும் உபயோகிக்கும்
விதிமுறைகளும்



होते ही ஆனதும்

रात के होते ही तारे चमकने लगते हैं।

இரவு ஆனதும் நட்சத்திரங்கள் பிரகாசிக்க துவங்குகின்றன.

सबेरे होते ही वह काम करने चला जाएगा।

காலை ஆனவுடன் (விடிந்தவுடன்) அவன் வேலைக்கு போவான். 


होते होते  நாளடைவில், போகப் போக


यह लडका होते होते होशियार बन जाएगा। होते होते यह लड़का

என்றும் சொல்லலாம். போகப்போக இந்தப் பையன் புத்திசாலி ஆகி விடுவான்.


डॉक्टर बोले कि होते होते दर्द कम हो जाएगा। फ़िक्र मत कीजिए । நாளடைவில் இந்த வலி குறைந்து விடும். கவலை வேண்டாம் என டாக்டர் கூறினார். 


होने पर भी இருந்த போதிலும்/நிகழ்ந்த போதிலும்


 इतने होने पर भी वह क्यों चुप रहा?

இவ்வளவு நடைபெற்ற போதும் கூட அவன் ஏன் மௌனமாக இருந்தான்?


होते हुए भी இருப்பினும் கூட


धनवान होते हुए भी वह दूसरों की मदद नहीं करेगा। பணக்காரனாக இருந்தும் (வசதி இருந்தும்) கூட அவன் மற்றவர்களுக்கு உதவி செய்ய மாட்டான்.


होकर  போய்விட்டு/வழியாக


मैं उसके गाँव होकर शाम तक लौटूंगा।

நான் அவனுடைய கிராமத்திற்கு போய்விட்டு மாலையில் திரும்பி வருவேன்.

हाथी रोज़ नदी में नहाने के लिए उसी सडक से होकर जाता था । யானை தினமும் நதியில் குளிப்பதற்காக அந்த வழியாக போனது.


हो गया என முடிந்து விட்டது/ஆகிவிட்டது.

क्या खाना हो गया?

சாப்பாடு முடிந்துவிட்டதா? 


होता रहना  நடைபெறுதல்


जो होना था वह होकर ही रहेगा।

எது நிகழவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும்.


हो चुका நடந்து முடிந்தது.

सब कुछ हो चुका अब और क्या बचा है? 


எல்லாமே நடந்து முடிந்து விட்டன. வேறு என்ன மீதம் உள்ளது? 


के होने पर  இருந்த போதிலும்

पास में स्कूल के होने पर भी कुछ बच्चे पढने नहीं जाते।

அருகில் பள்ளிக்கூடம் இருந்த போதிலும் சில குழந்தைகள் படிக்க போகிறது இல்லை.


भरा हु आ  நிரம்பி இருத்தல்


बर्तन में पानी भरा हुआ था । 

பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது.


"बेहोश हो जाना ' மயக்கம் அடைதல்


महाराज दशरथ बेहोश हो गये।

தசரத மஹாராஜா மயக்கம் அடைந்தார். 

...........से हुआ (உடன்) நடைபெற்றது


लक्ष्मण का विवाह ऊर्मिला से हुआ।

லக்ஷ்மணனுடைய திருமணம் ஊர்மிளாவுடன் நடைபெற்றது.


धन्यवाद!!!!



















No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

कार्यालयीय टिप्पणियाँ

      कार्यालयीय टिप्पणियाँ सरकारी कार्यालयों में और उच्च अधिकारियों के बीच संचिकाओं (Files) पर जो टिप्पणियाँ लिखी जाती हैं वे लम्बी तो नहीं...