Tuesday, November 9, 2021

சிறப்பு பிரயோகங்கள் -3 

 

சிறப்பு பிரயோகங்கள் -3 


3.கூட்டிடைச் சொற்கள் [Conjections]

और एवं - usage 

        இரண்டு சொற்களையோ இரண்டு வாக்கியங்களையோ இணைப்பதற்குப் பயன்படும் சொற்கள் தமிழில் உள்ளதுபோல் ஹிந்தியிலும் நிலவுகின்றன.


और மற்றும், மேலும்,உம், व , एवं , तथा ஆகியவற்றின் பொருளும் இதுவே. 

कि, या -அல்லது, इसलिए - ஆகையால், 

क्यों कि ஏனெனில், तो भि - இருந்தபோதிலும். 

यदि, यद्यपि , अगर , तो  போன்றவற்றையின் பொருள் வாக்கிய அமைப்பில் வெளிப் படுகின்றன.

* राम और श्याम  -ராமும் சியாமும்.

* कल और परसों  - நாளையும் மறுநாளும்.

* आप कल आएँगे कि नहीं ? 

தாங்கள் நாளை வருவீர்களா மாட்டீர்களா? 

* भाई और बहन आपस में झगडते नहीं ।

சகோதரனும் சகோதரியும் தமக்குள் சண்டையிடுவதில்லை.

*तुम्हें दूध चाहिए या चाय ?

உனக்கு பால் வேண்டுமா அல்லது தேனீரா? 

*उसने चोरी की, इसलिए सजा पायी 

அவன் திருடினான் எனவே தண்டனை பெற்றான். 

*मैं कठोर मेहनत करता हूँ क्योंकि इनाम जीतना है। 

பரிசை வென்றிட நான் கடுமையாக உழைக்கிறேன்.

*यदि तुम सच बोलोगे तो मैं छोड दूंगा । 

நீ உண்மையைச் சொன்னால் நான் விட்டுவிடுவேன்.


* यद्यपि उसने कोशिश की तो भी होड में हार गया । 

அவன் முயற்சி செய்தபோதிலும் பந்தியத்தில் தோற்று விட்டான்.



*****************







No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...